கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர் மாய்ப்பு
Sri Lanka Police
Kilinochchi
Death
By Yathu
கிளிநொச்சி (Kilinochchi) - கரடிப் போக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இச்சம்பவம் இன்று 917.01.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US