17 கர்ப்பிணித் தாய் மார்களுடன் 7 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் முடங்கிய துயரம்

Nuwara Eliya Floods In Sri Lanka Disaster Cyclone Ditwah
By Shrikanth Dec 11, 2025 02:46 PM GMT
Report

நுவரெலியா பிரதேசத்தில் 17 கர்ப்பிணித் தாய் மார்களுடன் 7 கிராமத்தவர்கள் பல நாட்களாக முடங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பதியபெலல்ல என்ற இடத்தில் இருந்து நுவரெலியா நகரத்திற்கு கலபொட ஊடாக செல்லும் வீதி இருந்த இடம் கூட தெரியாத வரை மண்சரிவில் முடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் ஏற்பட்ட வெடிப்பு சத்தம் : நள்ளிரவில் பரபரப்பான கிராமம்

நுவரெலியாவில் ஏற்பட்ட வெடிப்பு சத்தம் : நள்ளிரவில் பரபரப்பான கிராமம்

  

7 கிராம மக்களின் துயரம்

சில இடங்களில் காணப்படும் உடைந்த தார் போடப்பட்ட கற்களை வைத்தே வீதி இருந்த இடங்களை அடையாளம் காணக் கூடியதாக இருக்கிறது.

இந்த வீதியை பயன்படுத்தும் 07 கிராம மக்கள் பல சொல்லொண்ணா அசௌகரியங்களை அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இதில் 17 கர்ப்பிணித் தாய்மார்  எங்கும் செல்ல முடியாத நிலையில் தவிப்பதோடு, அவசர நோயாளர்களை வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல முடியாது தவிக்கின்றனர்.

நிவாரணங்கள் வழங்க வரும் எவ்வித வாகனங்களும் கிராமத்துக்குள் பிரவேசிக்க முடியாது. பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து கால் நடையாக பொருட்களை சுமந்து மட்டுமே செல்ல வேண்டியுள்ளது.

17 கர்ப்பிணித் தாய் மார்களுடன் 7 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே இடத்தில் முடங்கிய துயரம் | 17 Pregnant Mothers And 7 Villagers In One Place  

பாதிப்படைந்த ஜீவனோபாயம்

சில கிராமங்களுக்கு நடந்து செல்வதற்கு நடைபாதை படிக்கட்டுகளே அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் ஜீவனோபாய நடவடிக்கையாக காய்கறி விவசாயம் மற்றும் பாலுற்பத்தியாகும்.

செய்கை பண்ணப்பட்ட பல ஏக்கர் காய்கறி செய்கைகள் மண்ணில் புதையுண்டுள்ளன. சிலரின் காய்கறிகள் சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் பழுதடைந்துள்ளன.

பாலுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட முடியவில்லை. தங்களின் போக்குவத்தை சீர் செய்து கொடுத்தால் எமது ஜீவனோபாயத்தை பார்த்துக் கொள்வோம் என்கின்றனர் கிராமத்தவர்கள். 

சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள்

சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள தேசிய பூங்காக்கள்

       

இறுதி போரின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுமாறு அரசை கோரும் நாமல்

இறுதி போரின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுமாறு அரசை கோரும் நாமல்

  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US