இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட பாரியளவிலான போதைப்பொருள்

Sri Lanka Tamil Nadu Police India Crime
By Rakesh Jun 15, 2024 01:22 PM GMT
Report

இந்தியாவின் (India) மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு 150 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற இருவரை தமிழ்நாடு - வேளாங்கண்ணி பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று (14.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நாகை - வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபா மதிப்பிலான போதைப்பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி செயல்

தங்க நகைகளுடன் வழிதவறிய வயோதிப பெண்ணுக்கு நடந்த நெகிழ்ச்சி செயல்

காரில் இரகசிய பகுதி

இதனையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பொலிஸார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

150-cross-drugs-smuggled-from-india-to-sri-lanka

இதன்போது, விடுதியின் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியதில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியைச் சேர்ந்த குறித்த இருவரும் இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தத் திட்டமிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதற்காக, காரில் இரகசிய பகுதி ஒன்றை அமைத்து 75 கிலோ ஹசீஸ் எனப்படும் போதைப்பொருளை மறைத்து வைத்து மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ளனர்.

யாழ். குறிகட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்

யாழ். குறிகட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்

 சர்வதேச சந்தை மதிப்பு

இந்நிலையில், 1,500 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேலான பயணத்தின் பின்னர் வேளாங்கண்ணியிலுள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர். 

150-cross-drugs-smuggled-from-india-to-sri-lanka

இதன்போது, நேற்று (14) இராமேஸ்வரம் சென்று படகு மூலம் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இருவரையும் பொலிஸார் விடுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

75 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த அளவிலான போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 150 ரூபா கோடி ஆகும்.

இந்நிலையில், குறித்த நபர்களுக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றுமொரு நபரே கையடக்கத்தொலைபேசி மூலம் உதவியுள்ளார்.

இந்நிலையில், அவரை கைது செய்ய தஞ்சை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US