இலங்கையில் நாளாந்தம் 150 - 200 கோவிட் மரணங்கள் ஏற்படும் - பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை காரணமாக மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பேராசிரியர் சுனேத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் 150 முதல் 200 உடல்களை எரிக்கக்கூடிய ஒரு சுடுகாட்டை உருவாக்க வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்டா மாறுபாட்டிற்கு சவால் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதால், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டு பேராசிரியர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பேராசிரியர் சுதென் ரஜரட்ட பல்கலைக்கழத்தின் வைத்தின் பீட சமூக நோய்கள் பிரிவு பேராசிரியராக செயற்பட்டு வருகின்றார்.
அவர் ஒரு தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி என்பதும் குறிப்பிடத்தக்கது.
The Sri Lankan government took a bold decision to challenge the Delta variant. It is time to build a mass cremation facility with a capacity of 150-200 a day as a part of this challenge.
— Prof Suneth Agampodi (@sunethagampodi) August 5, 2021

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
