லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
Litro Gas
Litro Gas Price
By Dhayani
கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
கடந்த சனிக்கிழமை முதல் இந்த பற்றாக்குறை நிலவுவதுடன், மேலும் நகரத்தில் உள்ள பல விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலுமாக தீர்ந்துள்ளன.

லிட்ரோ நிறுவனத்தின் லொறிகள் இன்னும் வரவில்லை என்றும், இது சில நாட்களில் சரிசெய்யப்படும் என்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மாதாந்திர விலை திருத்தம் காரணமாக பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லிட்ரோ அறிவித்துள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US