இங்கிலாந்தில் 12 மில்லியன் பவுண்ட் லொத்தர் பரிசு: அதிர்ஷ்டசாலியைத் தேடும் அதிகாரிகள்!
By Amal
தென் வேல்ஸின் ரொண்டா சினோன் டாஃப் பகுதியில் கடந்த ஜூன் 6 ஆம் திகதி விற்கப்பட்ட தேசிய லொத்தர் சீட்டின் உரிமையாளர் இன்னும் தனது £12 மில்லியன் (சுமார் 120 கோடி ரூபாய்) பரிசை உரிமை கோரவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
08, 10, 26, 30, 35 மற்றும் 42 ஆகிய எண்களைக் கொண்ட இந்த அதிர்ஷ்ட சீட்டை வாங்கியவர், எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதிக்குள் தனது பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

லொத்தர் விதிகளின்படி 180 நாட்களுக்குள் இந்தத் தொகை கோரப்படாவிட்டால், அது பொதுநல நிதித் திட்டங்களுக்கு மாற்றப்பட்டுவிடும் என்பதால், மக்கள் தங்கள் டிக்கெட்டுகளைச் சரிபார்க்குமாறு அதிகாரிகள் அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US