யாழ்.கடற்பரப்பில் 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
Fishing
Sri Lanka
India
By Theepan
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட புதுச்சேரி கடற்றொழிலாளர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சென்று நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை
இதன்போது, ஒரு கடற்றொழில் படகு மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த 12 பேரையும் கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு கடற்றொழிலாளர்கள்12 பேரையும் படகுடன் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US