யாழில் 107 வயது முதியவர் உயிரிழப்பு
Jaffna
Northern Province of Sri Lanka
Death
By Kajinthan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் 107 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே நேற்றைய தினம் (07.03.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதி
1917ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவர் தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிருந்தார். இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் மற்றும் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சுகயீனமுற்று இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US