மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 101 வது அகவை தினம்
Jaffna
Sri Lanka Politician
Birthday
By Kajinthan
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த முருகேசு சிவசிதம்பரத்தின் 101ஆவது அகவை தின நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று காலை 10.30 மணிக்கு நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் சிலைக்கு முன்பாக யாழ்ப்பாணம் - கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் மலர்மாலை சூடி மலர் தூவி நினைவேந்தல் செலுத்தியுள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US