ரணிலின் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்ட சம்பளம்

Ranil Wickremesinghe United Kingdom Bimal Rathnayake
By Amal Mar 16, 2025 02:56 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில் ஐக்கிய இராச்சியத்துக்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தின் போது, 1000 பவுண்டுகளுக்கு ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்தியதாக, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

இந்த 1,000 பவுண்டுகள் என்பது, குறித்த பணியாளருக்குக்கான ஒரு நாள் சம்பளம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில், மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணம், ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட பயணமாகத் திட்டமிடப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து மக்கள் ஆதங்கம்

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து மக்கள் ஆதங்கம்

லண்டனுக்குப் பயணம்

எனினும்,ரணில் விக்ரமசிங்க, தமது மனைவி, சேனாரத்ன திசாநாயக்க, சாண்ட்ரா பெரேரா, ஒரு மருத்துவர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவுடன் வோல்வர்ஹாம்ப்டன் மற்றும் லண்டனுக்குப் பயணம் செய்தார்.

ரணிலின் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்ட சம்பளம் | 1000 Pounds Paid Per Day To Ranil S Servant

இந்தப் பயணத்திற்கான 2023, ஆகஸ்ட் 16, அன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து "மிகவும் அவசரமான" மற்றும் "கண்டிப்பாக இரகசியமான" விதிமுறைகளின் கீழ் நிதி கோரப்பட்டது.

இந்தப் பயணம் ஆரம்பத்தில் தனிப்பட்ட பயணமாகக் கருதப்பட்டாலும், அதனுடன் தொடர்புடைய செலவுகள் சுமார் 40,000 பவுண்டுகள் ( 16.2 மில்லியன் ரூபாய்களாக) உயர்ந்தன. இந்தப் பயணத்தின் நோக்கம் திருத்தப்பட்டு, அது ஒரு அதிகார பூர்வ பயணமாக மறுவகைப்படுத்தப்பட்டது.

கச்சதீவில் சங்கிலி அறுத்த பெண்ணுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

கச்சதீவில் சங்கிலி அறுத்த பெண்ணுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

முழுமையான விசாரணை

இந்த நிலையிலேயே, குறிப்பாக பணியாளரின் சேவைகளுக்காக 2,000 பவுண்டுகள் செலுத்தப்பட்டன.

ரணிலின் பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்பட்ட சம்பளம் | 1000 Pounds Paid Per Day To Ranil S Servant

எனவே, இந்த பயணத்திற்கான செலவுகள் குறித்து அமைச்சர் உட்பட வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அழைப்பு விடுத்தார்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் இலங்கை எதிர்கொண்ட நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, தனது செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது

மன்னாரில் திருடப்பட்ட பல இலட்சம் பெறுமதியான நகைகளுடன் மூவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US