எல்லைக்கிராமத்தில் உள்ள கொக்கிளாய் பாடசாலை 100 வீத சித்தி பெற்று சாதனை (Video)

Mullaitivu G.C.E. (O/L) Examination Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Keethan Dec 06, 2023 09:19 AM GMT
Report

கொக்கிளாய் கிராமத்தில் இயங்கிவரும் கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 100 வீத சித்தியடைந்து சாதனை படைத்துள்ளது.

கொக்கிளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக காணப்படும் கொக்கிளாய் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவருகின்றது.

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட குறித்த பாடசாலையில் இருந்த 2022 (2023)ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நான்கு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி

உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி

நன்றி தெரிவித்த மாணவர்கள்

இவர்கள் நால்வரும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதோடு நூறு வீத சித்தியையும் பதிவு செய்துள்ளனர்.

இதற்கமைவாக பரீட்சையில் தோன்றிய சிறி ஆனந்தராசா அபின்சன் 3A 3B 3C, லூக்காஸ் அனுப்பிரியா A B 4C S, நாகராசா புவர்னா A 4B 3C S, அருளானந்தம் கார்த்திகா 3A 5B C, ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.


இதன் போது கருத்து தெரிவித்த மாணவர்கள், உரிய அடிப்படை வசதிகள் மற்றும் விசேட கல்வி நிலைய வசதிகள் ஏதும் இன்றி பாடசாலை கல்வியை மாத்திரம் கற்றதாக கூறியுள்ளனர்.

மேலும், ஆசிரியர்களின் அயராத முயற்சியின் பயனாக தாம் இந்த சித்தியை பெற்றதாகவும் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தொடர்ந்தும் கல்வியில் சாதிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

பெற்றோர்கள் கோரிக்கை

“நில ஆக்கிரமிப்புக்கள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது பிள்ளைகள் சாதித்து வருகின்றனர்.

குறிப்பாக ஆசிரியர் அனைவரும் வெளி இடங்களை சேர்ந்தவர்கள் என்பதால் உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் எமது பிள்ளைகளுக்கு கற்பித்து வருகின்றனர்

எல்லைக்கிராமத்தில் உள்ள கொக்கிளாய் பாடசாலை 100 வீத சித்தி பெற்று சாதனை (Video) | 100 Percent Passes In Examination

இவர்களின் முயற்சியில் எமது பாடசாலை, கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் சாதனைகளை படைத்து வருகிறது.

குறிப்பாக 2023ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில், எமது பாடசாலை மாணவி சுதன் அஷ்விகா 161 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்.

தற்போது 2022(2023)ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நான்கு மாணவர்கள் தோற்றி நூறுவீத சித்தியை பதிவுசெய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஏனைய இடங்களில் இடம்பெறுவது போன்று இவர்களுக்கான விசேட மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கும் பாடசாலை வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் புலம்பெயர் அமைப்புகளை சேர்ந்தவர்களேனும் ஏற்பாடு செய்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளனர். 

பௌத்த பிக்குகளை நான் மதிக்கின்றேன்! ஆனால் அனுமதிக்க மாட்டேன் : செந்தில் அதிரடி(Video)

பௌத்த பிக்குகளை நான் மதிக்கின்றேன்! ஆனால் அனுமதிக்க மாட்டேன் : செந்தில் அதிரடி(Video)

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம்(Video)

டைல்ஸ் மற்றும் சானிட்டரி பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம்(Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US