அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து! பத்து பேர் வைத்தியசாலையில்...
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakesh
வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்றுடன் வான் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வானில் 13 பேர் பயணித்திருந்தனர். அந்த வானில் பயணித்தவர்களில் 10 பேரே விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் திரப்பனை போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US