பதுளையில் வெட்டி சாய்க்கப்பட்ட மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Badulla
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Harrish
பதுளை - நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (17.07.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது, நமுனுகுல கனவல்ல 13ஆம் கட்டைப் பகுதியை சேர்ந்த 66 வயதுடைய வேலு கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US