கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை: தங்கம் வாங்க காத்திருப்போருக்கு தொடர் ஏமாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று (02.03.2026) பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 5363 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக இவ்வாறு தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வருகிறது.
வெள்ளியின் விலை
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்வைக் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 94.89 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் காரணமாக, இன்று உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam