கில்மிஷாவின் வெற்றியை கொண்டாடிய ஊர் மக்கள் (Photos)
Jaffna
Sri Lankan Peoples
India
By Kajinthan
a year ago
தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவின் வெற்றியை அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள் கொண்டாடியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் இவர் கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார்.
இறுதிச்சுற்றில் 6 போட்டியாளர்கள்
நேற்றையதினம் (17.12.2023) நடைபெற்ற இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டதுடன் இறுதியில் யாழ்ப்பாணம் - அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
இதன்போது அவரது வெற்றியை அவரது ஊர்மக்கள் மிக்க மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர்.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US