கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண் : காரில் வந்தவர்களின் வெறிச்செயல்
Sri Lanka Police
Bandaranaike International Airport
By Vethu
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரியான 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளே தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்காவிலிருந்து மடபாத்த ஜபுரலியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் அவரது கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
படுகாயமடைந்த நிலையில் வேத்தரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US