கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்-குற்றப்பார்வை
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
அதன்படி குடும்பத்திற்குள் இடம்பெறும் தாக்குதல்கள் இதனால் சம்பவிக்கும் படுகொலைகள்,பெண்கள் மீதான வன்முறைகள் என்பன பிரதானமானவையாக அமைகின்றன.
இதனை தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்கள், சட்டவிரோத மணல் அகழ்வு என்பவையும் அடங்கும்.
இந்த நிலையில் இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், காவல்துறை சுற்றிவளைப்புகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் குற்றப்பார்வை நிகழ்ச்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்,