கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட இளம் பொலிஸ் அதிகாரி!
Police
Suicide
Modara
Ragala
By Murali
கொழும்பு மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றள்ளது. இராகலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் பொலிஸ் சேவையில் இணைந்து ஒரு வருடமே ஆனநிலையில் ”தனக்கு கொரோனா உள்ளது” எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மோதரை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்கும் அறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US