தென்னிலங்கையில் குழந்தை பிரசவித்த இளம் தமிழ் தாய் மரணம்

Kalutara Hospitals in Sri Lanka Death
By Vethu Apr 23, 2026 02:26 PM GMT
Report

களுத்துறை, ஹந்தபாங்கொடை பகுதியில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்த நிலையில் அவரது பிள்ளைகள் ஆதரவற்றவர்களாக மாறியுள்ளார்.

33 வயதான செல்வராஜன் நிஷாந்தி என்ற பெண், ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தனது நான்காவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் வீடு திரும்பிய அவர், ஐந்து நாட்களில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை

அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின்போது, மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் பாகங்கள் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் குழந்தை பிரசவித்த இளம் தமிழ் தாய் மரணம் | Young Mother Dead 3 Orphaned Children

மரண விசாரணையின் போது உயிரிழந்த பெண்ணின் தற்போதைய கணவர் ஆறுமுகம் தர்மதாஸ் குமார் சாட்சியமளித்துள்ளார்.

“கடந்த ஓராண்டாக நாங்கள் இணைந்து வாழ்ந்து வருகிறோம். மனைவியின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மூன்று பிள்ளைகளையும் நானே பொறுப்பேற்று பராமரித்து வந்தேன்.

ஏப்ரல் முதலாம் திகதி அவர் பெண் குழந்தையை பிரசவித்தார். பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்துவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

சட்டபூர்வ தந்தை

தாயின் மறைவைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க அவர்களின் சட்டபூர்வ தந்தை மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் குழந்தை பிரசவித்த இளம் தமிழ் தாய் மரணம் | Young Mother Dead 3 Orphaned Children

இதனால், குறித்த மூன்று பிள்ளைகளும் பரிதாப நிலைமைக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, வழக்கு விசாரணை ஹொரண பிரதம நீதவான் லக்மினி விதானகமகே முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை நன்னடத்தை திணைக்களத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US