கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை

Colombo Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Dhayani Mar 04, 2026 06:45 AM GMT
Report

கொழும்பு - கஹதுடுவ ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் யுவதியொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளத்சிங்கள, கோவின்ன, நாரகல வெடகே வட்டத்தில் வசித்து வந்த பணிபுரிந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 30 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி

பொலிஸார் விசாரணை 

ஆடைத்தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றியதாக கூறப்படும் சந்தேகநபர், கொலைக்கு பிறகு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை | Young Man Kills Young Woman By Kagatuduwa

இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இளம் பெண் கடந்த ஆண்டு ஆடைத்தொழிற்சாலையில் பணிக்கு வந்த நிலையில், சந்தேகநபர் 2024 ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.

பதுளை, கெப்பெட்டிபொலவை சேர்ந்த சந்தேகநபர், திருமணமானவர் எனவும், கொலை செய்யப்பட்ட யுவதியும், சந்தேகநபரும் சுமார் ஒரு வருடமாக காதல் உறவில் இருந்து வந்துள்ளனர்.

பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு

பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்ட விடே அறிவிப்பு

கொலைக்கான காரணம்

இதன்போது இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையினால் இளம் பெண் பல நாட்களாக சந்தேக நபரிடம் பேசாமல் தவிர்த்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்று காலை, ஆடைத்தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலில் இளம் யுவதிக்கும், சந்தேகநபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து கழுத்தறுக்கு கொலையை செய்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற கொடூரம் - இளம் யுவதி கழுத்தறுத்து கொலை | Young Man Kills Young Woman By Kagatuduwa 

மேலதிக விசாரணைகளில், இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த பிறகு, சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று, அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துணிப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதன்போது படுகாயமடைந்த இளம் யுவதி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இளம் பெண்ணின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

ஈரானின் அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலினால் பதற்றம்! பதுங்கு குழிகளுக்குள் மக்கள்

 

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி

நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US