பேருந்தில் மயங்கி விழுந்த இளைஞன் மரணம் - கோவிட் தொற்று உறுதி
Death
By Independent Writer
கெக்கிராவை -மரதன்கடவல எட்டவீரவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது திடீரென சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.
பேருந்துக்குள் இந்த இளைஞர் மயங்கி விழுந்துள்ளதுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே இறந்து விட்டதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இளைஞனுக்கு கோவிட் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US