கிளிநொச்சியில் இளம் குடும்பபெண் மாயம்
கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் தற்போதுவரை குறித்த பெண் கிடைக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் முரசுமோட்டைப்பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் குழந்தை ஒன்று உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்த நிறுத்தத்தின் பின்னணியில் முக்கிய காரணம்! பெஞ்சமினின் முடிவுக்குப்பின் இருக்கும் உண்மை (Video)
இவர் கடந்த நான்கு மாதங்களாக கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொழிற்சாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் 0766041635 தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தி அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam