இளம் பெண் கொடூரமாக கொலை : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation
By Vethu Mar 16, 2024 03:47 AM GMT
Report

கம்பஹாவில் 26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட 26 வயதுடைய பெண்ணுக்கும் சில காலமாக தொடர்பு இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நிலை

உயிரிழந்த பெண் அனுராதபுரம், பமுகொல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் சீதுவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தங்கும் அறையில் கண்ணாடி துண்டு மூலம் கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த அறையில் தூக்கிடும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்காணித்தனர்.

இளம் பெண் கொடூரமாக கொலை : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல் | Young Girl Killed Neck Cut Sri Lanka

இதன்படி சந்தேகநபர் கொலையை செய்துவிட்டு உயிரை மாய்க்க  திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். .

சந்தேக நபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையிலான தகாத உறவின் போது, ​​குறித்த பெண் தங்கியிருந்த தங்கும் அறைக்கு சந்தேக நபர் பல தடவைகள் சென்று வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலையின் பின்னர் தப்பியோடிய சந்தேகநபர் தனது நண்பருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவம் தொடர்பில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US