நாட்டின் ஜனநாயக வரலாற்றில் நேற்று ஒரு கறுப்பு நாள் : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

R M Ranjith Madduma Bandara 22nd Amendment NPP Government
By Rakesh Sep 26, 2026 01:19 AM GMT
Report

நிறைவேற்று அதிகாரமும் சட்டவாக்க மன்றத்தின் அதிகாரமும் தேசிய மக்கள் வசம் உள்ள நிலையில், அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகம் முற்றாக அழிக்கப்பட்டு நீதித்துறையின் சுயாதீனம் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினத்தை நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் எனக் குறிப்பிட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று(25.09.202) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்கு

மேலும் தெரிவிக்கையில், "நிறைவேற்றுத்துறை அல்லது சட்டவாக்க மன்றத்தால் தவறுகள் இழைக்கப்படும்போது பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறும் சூழல் முன்னர் இருந்தது. ஆனால் தற்போதைய அரசின் செயற்பாடுகளால் மக்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் நேற்று ஒரு கறுப்பு நாள் : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Yesterday Was A Black Day In The Country

இதன் காரணமாக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தாக்கல் செய்வது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் பரிசீலிக்கப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசு தனது சர்வாதிகார ஆட்சியை முன்னெடுப்பதற்காக நீதிமன்றத்தை அரசியல் மயமாக்கியுள்ளது. இந்த 22ஆவது திருத்தத்துக்கு நாட்டின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதிவான் நீதிமன்ற நீதிபதிகள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொறியியலாளர்கள் மற்றும் பெருமளவிலான தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டுத் தூதர்களும் கொமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் இந்த திருத்தத்தின் ஆபத்தான தன்மையைச் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோதச் செயல்கள்

அரசில் உள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியும் மட்டுமே இதற்கு ஆதரவாக உள்ளனர்.

நாட்டின் ஜனநாயக வரலாற்றில் நேற்று ஒரு கறுப்பு நாள் : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு | Yesterday Was A Black Day In The Country

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டுதலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றன.

அரசின் ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய போராட்டம் முற்றிலும் ஜனநாயக வழியிலானது. ஒழுக்கமும் ஜனநாயகப் பண்பும் கொண்ட எமது கட்சி எப்போதும் சட்டவிரோதமாகச் செயற்படாது.

கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்புச் குழுக்கள் மற்றும் விவசாய அமைப்புகளுக்குள் ஆளுங்கட்சியினர் ஊடுருவி அரசியலைப் புகுத்த முற்படுகின்றனர்.

நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறையின் சுயாதீனத்தையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

மேலும், எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து ஜனநாயகப் போராட்டம் தொடரும்" என்றும குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..

ஜனாதிபதியின் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உலங்குவானூர்தி தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்..

அனோஜன் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அனோஜன் விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US