யாழ். தேவி தடம் புரண்டு விபத்து! வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு (Photos)
Jaffna
Train Crowd
By Jenitha
யாழ். காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த யாழ். தேவி விரைவு தொடருந்து தடம் புரண்டு விபத்துக்கு இலக்காகியுள்ளது.
இவ் விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நேர்ந்துள்ளது.
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிப்பு

வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையிலே யாழ். தேவி விரைவு தொடருந்து தடம் புரண்டுள்ளது.
இதன்போது தொடருந்தின் என்ஜின் மற்றும் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதன் காரணமாக வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US