மாத்தறையில் 19 வயதுடைய யுவதி எடுத்த தவறான முடிவு
மாத்தறை - கம்புருபிட்டிய, மீபாவிட்ட, ரன்சகொட பிரதேசத்தினை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாத்தறை, பிட்டபெத்தர, நில்வள கங்கையில் நேற்று நீராடச் சென்று காணாமல்போன நான்கு இளைஞர்களில் மூவரின் சடலங்கள் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினரினால் இன்று கண்டெடுக்கப்பட்டது.
காணாமல்போயுள்ள இளைஞன்
எனினும் காணாமல்போயுள்ள மனுஷ்க யோஹான் என்பவரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இளைஞனின் காதலியே இவ்வாறு நில்வள கங்கையில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri
