சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை

United States of America Brazil Nigeria Africa
By Amal Jul 30, 2026 09:21 PM GMT
Report

பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள் குறித்துப் பேசியபோது திரையில் தவறான வரைபடம் தோன்றியுள்ளது.

மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம்

மலேசியாவில் சிக்கிய இரத்மலானை சைமா..! கஞ்சிபானி இம்ரானின் நிதி விவகாரங்கள் அம்பலம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து இந்த விடயம் பூதாகரமானது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், அந்த வரைபடத்தில் OpenAI நிறுவனத்தின் வாட்டர்மார்க் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை | Wrong African Names On Us Summit Map Spark Row

இதன் மூலம், அந்த வரைபடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குளறுபடி குறித்து முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அவசர அவசரமாக ஸ்லைடுகளை மாற்றியபோது பணியாளர் ஒருவரால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளது.

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

வரைபடக் குளறுபடி

கடலோர நாடான நைஜீரியா, சஹாரா பாலைவனத்திற்குள் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாடு, ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாடு, கண்டத்தின் முற்றிலும் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவின் வரைபடம்: ஆப்பிரிக்க நாடுகள் சர்ச்சை | Wrong African Names On Us Summit Map Spark Row

இந்த ஸ்லைடை உருவாக்கியவருக்கும், அதை அங்கீகரித்தவருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்று சர்வதேச ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், இந்த வரைபடக் குளறுபடியைத் தாண்டி மாநாட்டின் விவாதங்கள் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஈபிடிபியுடன் இணைந்தது போல் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடனும் இணைகின்றதா தமிழரசுக் கட்சி..!

ஈபிடிபியுடன் இணைந்தது போல் தமிழ் மக்கள் விடுதலை புலிகளுடனும் இணைகின்றதா தமிழரசுக் கட்சி..!

மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US