வரலாற்றில் முதன்முறையாக மாவீரர்களுடன் விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி..!
United Kingdom
Maaveerar Naal
World
By Rukshy
வரலாற்றில் முதல் முறையாக தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருக்கு பிரித்தானியாவில் உள்ள வரலாற்று மையத்தில் அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.
அங்கு தாயகத்தை போல் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு 2009ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 4 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US