சென்னையில் சிக்கிய உலகின் நீளமான மலைப்பாம்பு
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மலைப்பாம்பானது சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது.
மலைப்பாம்பு
அத்துடன் பிடிக்கப்பட்ட 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வரிக்கோடுகள் கொண்ட இந்த மலைப்பாம்பு உலகின் மிக நீளமான இனத்தை சேர்ந்தது எனவும் அதிக எடை கொண்ட பாம்பு இனங்களில் மூன்றாவது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிகோபார் தீவுகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ள இந்த மலைப்பாம்பு சென்னையில் பிடிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
