கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நபர் காலமானார்

World
By Sivaa Mayuri Apr 04, 2024 12:07 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report

2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் காலமானதாக அதிகாரிகள் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர் நேற்று முன்தினம் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

1909 ஆம் ஆண்டு மே 27 இல் தென் அமெரிக்கா - வெனிசுலாவில் உள்ள டச்சிரா மாநிலத்தின் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார்.

குடும்பத்தில் 9வது பிள்ளையாக பிறந்த ஜுவான் விசென்டே பெரெஸ், அடுத்த மாதம் தனது 115வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நபர் காலமானார் | World Oldest Man In The World Dies

2022 பெப்ரவரி 4ஆம் திகதியன்று, கின்னஸ் சாதனையின்படி, பெரெஸ் 112 வயது மற்றும் 253 நாட்களுடன் உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.

கின்னஸ் அறிக்கை

2022 நிலவரப்படி அவர் 11 பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்தனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிக வயதான நபர் காலமானார் | World Oldest Man In The World Dies

ஐந்தாவது வயதில், அவர் தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் விவசாயத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். அத்துடன்; கரும்பு மற்றும் கோப்பி அறுவடைக்கு உதவினார்" என்று 2022 இன் கின்னஸ் அறிக்கை கூறுகிறது.

கடினமாக வேலை செய்தல், விடுமுறை நாட்களில் ஓய்வெடுப்பது, சீக்கிரம் தூங்கச் செல்வது, கடவுளை நேசிப்பது, எப்போதும் அவரைத் தன் இதயத்தில் சுமந்து செல்வது என்பன அவரின் அன்றாட செயல்களாக இருந்தததாக குறிப்பிடப்படுகிறது.

You may like this,



மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US