தங்கத்தின் விலையில் மீண்டும் சடுதியான மாற்றம்! நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (10.07.2023) 150,000 ரூபா என்ற மட்டத்தை அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 148,000 ரூபா தொடக்கம் 149,000 ரூபா என்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையிலேயே திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினத்திற்கான நிலவரம்
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 150,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,000 ரூபாவாக காணப்படுகிறது.
இதேவேளை உலகச் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 14 டொலர்களால் அதிகரித்து 1925.89 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையேற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri