திறக்கப்பட்ட ஆபத்தின் கதவுகள் - ஈரானின் தாக்குதலால் கதி கலங்கும் உலகம்!
ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு சக்தி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு நிலையமாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு தளத்தின் மீது நேற்றையதினம் (மார்ச் 18) தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்திருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்தது.
கட்டாரின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி மையமான 'ராஸ் லாஃபான்' மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
உலகின் மிகப்பெரிய எல்.என்.ஜி உற்பத்தி தளமான இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக, அதன் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப்பார்வை நிகழ்ச்சி...
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri