உலகின் முதல் செயற்கை கருப்பை வசதி: வருடத்திற்கு 30,000 குழந்தைகள் - உலக செய்திகளின் தொகுப்பு
Pregnancy
Germany
By Sachi
உலக சுகாதார அமைப்பு (WHO) சுமார் 300,000 இறப்புகள் கர்ப்ப சிக்கல்களால் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
இந்த நிலையில் இன்றைய சமூக சூழலில் ஊருக்கு ஒரு கருத்தரிப்பு மையம் வந்துவிட்டது.
தம்பதிகளின் கருத்தரிப்பு விகிதங்கள் குறைவதால் குழந்தை பெற்றுக்கொள்ள மாற்று வழிகளை தேடி வருகின்றனர்.
வாடகை தாய், செயற்கை கருவூட்டல் என்று அறிவியல் வளர்ச்சியில் பல மகப்பேறு முறைகள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் EctoLife (எக்டோலைஃப்) எனும் பெர்லினை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US