சூடுப்பிடிக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: வெற்றிக்கோப்பையை இலக்கு வைத்துள்ள அணிகள்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் ஆரம்பமாகும் 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அனைத்து அணிகளினுடைய உத்தியோகபூர்வ பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியதின் பின்னர் இந்த போட்டி தொடரை நடத்தும் பெருமையை இந்திய தன்னகப்படுத்தியுள்ளது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, கோப்பையை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸை மீண்டும் அணிக்குள் அழைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி:
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி , ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா சுர்மதி, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி ஈசகில், இக்ராம் அலி கில், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ரஷீத் கான், ரஷீப் கான், ரஷீப் கான்ஹார்ஹான், ஃபரூக்கி ., அப்துல் ரஹ்மான் ரஹ்மானி, நவீன் உல் ஹக் முரித்.
அவுஸ்திரேலியா அணி:
பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார் .
பங்களாதேஷ் அணி:
ஷாகிப் அல் ஹசன் , லிட்டன் குமர் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ , தவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா ரியாத், மெஹிதி ஹசன் மிராஸ், நசும் அகமது, ஷக் மஹேதி ஹசன், தசும் மஹெதி ஹசன், ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.
இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர், மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் .
இந்திய அணி:
ரோஹித் சர்மா , ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் ஷமி , சூர்ய குமார் யாதவ்.
நெதர்லாந்து அணி:
ஸ்காட் எட்வர்ட்ஸ் , மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பாரேசி, சாகிப் பாரேசி சுல்பிகார், ஷாரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.
நியூசிலாந்து அணி:
கேன் வில்லியம்சன், டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம், ஷதாப் கான், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமது, சல்மான் அலி ஆகா, முகமது நவாஸ், உசாமா மிர், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி, முகமது வாசிம்.
தென்னாப்பிரிக்கா அணி:
டெம்பா பவுமா ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரபராசி ஷாம்டர், ரபாடா, டுசென், லிசாட் வில்லியம்ஸ்.
இலங்கை அணி:
தசுன் ஷனக , குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, கசுன் பத்திரகே, கசுன் பத்திரகே, கசுன் பத்திரகே, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க.