உலகக் கிண்ண கால்பந்து : நியூ ஜெர்சி பயணக் கட்டணம் உயர்வு
Football
New York
FIFA World Cup
By Amal
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக நியூயோர்க்கிலிருந்து நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்திற்கு (MetLife Stadium) செல்லும் போக்குவரத்து கட்டணத்தை அதிகாரிகள் $150 (சுமார் ₹12,500) ஆக உயர்த்தியுள்ளனர்.
இந்த அதிரடி கட்டண உயர்வு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயர்வுக்குக் காரணம்
வழக்கமாக $12.90 மட்டுமே வசூலிக்கப்படும் இந்தப் பயணத்திற்கு, தற்போது 11 மடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்கான போக்குவரத்து செலவுகளை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA ஏற்க மறுத்ததே இந்த உயர்வுக்குக் காரணம் என்று நியூ ஜெர்சி போக்குவரத்துத் துறை (NJ Transit) விளக்கம் அளித்துள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US