உலக வங்கி நிதியொதுக்கீட்டில் பிள்ளையான் முன்மொழிந்த வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன
உலக வங்கி நிதியொதுக்கீட்டில் முன்னாள் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்மொழிந்த வீதிகள் தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சிக் காரியாலயத்தில் நேற்றையதினம் (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த போது பந்துல குணவர்த்தனவவை அழைத்து வந்து இந்த திட்டத்தினை முன்மொழியுமாறு கேட்டிருந்தார்.
இதற்கமைய 80.99 km வீதிகளுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI, HDFC வங்கி FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
