வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Manusha Nanayakkara Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Chandramathi Jul 13, 2024 01:57 AM GMT
Report

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போது தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) குறித்த சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பதிவான சக்கி வாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் பதிவான சக்கி வாய்ந்த நிலநடுக்கம்


முக்கிய மாற்றங்கள்

இதன்படி, தற்போதுள்ள 13 சட்டங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்படும், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Work From Home Employee Rules

1935 இன் தொழிற்சங்க ஆணை எண் 14, 1941 இன் ஊதிய வாரிய ஆணை எண் 27, 1942 இன் தொழிற்சாலை ஆணை எண் 45, தொழில் தகராறுகள் சட்டம் 1950 இன் எண் 43, டர்மினேஷன் சிறப்பு விதிகள் சட்டம் 1971 இன் எண் 45 ,கடை மற்றும் அலுவலகச் சட்டம் 1954 இன் எண் 19 ஆகியவை புதிய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு மாற்றப்படும் 13 சட்டங்களில் அடங்கும்.

விடுமுறை 

புதிய சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளில், ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மேலதிக நேரம் வேலை செய்தால் அவை கூடுதல் நேரத்தில் இணைக்கப்படாமல் அவருக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும்.

வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Work From Home Employee Rules

இதேவேளை ஓர் சுருக்கப்பட்ட வேலை வாரம் அறிமுகம் செய்யப்படும். அதாவது ஒரு தொழிலாளி நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட 45 மணிநேர வேலைகளை ஈடுகட்டினால், மூன்று விடுமுறை நாட்கள் வழங்கப்படும்.

மேலும், வீட்டு வேலை செய்பவர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.   

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பாடசாலை மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


35ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை

15 Aug, 1989
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, மீசாலை

17 Aug, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

17 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில் கிழக்கு, இணுவில் மேற்கு

20 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், Essen, Germany, Mississauga, Canada, Brampton, Canada

17 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அச்சுவேலி, Winnipeg, Canada, Mississauga, Canada, Ajax, Canada

17 Aug, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, Toronto, Canada

15 Aug, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
28ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி தெற்கு

16 Aug, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ். அத்தியடி, பேர்ண், Switzerland, Scarborough, Canada

18 Aug, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, கொடிகாமம், Gien, France

14 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Münster, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, நீர்கொழும்பு, Scarborough, Canada

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Solingen, Germany, Leichlingen, Germany

10 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US