மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை முன்னிலை
Volleyball
Sri Lanka
Sports
By Dharu
மாலைதீவில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட மகளிர் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
மாலைதீவுக்கு எதிரான போட்டிடை 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை இந்த வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளது.
3 - 1 என்ற செட்கள்
மேலும், நேபாளத்திற்கு எதிராக வியாழக்கிழமை (18) நடைபெற்ற போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றியை பதிவு செய்த இலங்கைக்கு அறையிறுதி வாய்ப்பு நேற்றைய வெற்றியின் மூலம் கிடைக்கப்பபெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை தனது கடைசி குழுநிலைப் போட்டியில் கிர்கிஸ்தானை இன்று சனிக்கிழமை (20) மாலை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US