அரச பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் : வெளியாகிய அதிர்ச்சி காணொளி
Kilinochchi
Northern Province of Sri Lanka
Srilanka Bus
By Erimalai
கிளிநொச்சி - கரடி போக்கு பகுதியில் அரச பேருந்திலிருந்து பெண்ணொருவர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்தானது, நேற்றைய தினம் (04.04.2024) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண் வேலைக்கு செல்வதற்காக அரச பேருந்தில் பயணித்த போது தரிப்பிடத்தில் இறங்க முற்பட்டுள்ளார்.
@lankasrinews நூலிழையில் உயிர் தப்பிய பெண்! #bus #srilankagovernment #ctbbus #accident #viralnews #newstamil ♬ original sound - LANKASRI TAMIL NEWS
வைத்தியசாலையில் அனுமதி
இதன்போது, பெண் இறங்குவதை அவதானிக்காத சாரதி பயணிகளை ஏற்றிய பின்னர் உடனடியாக பேருந்தை செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், தவறி விழுந்த பெண் சிறு காயமடைந்துள்ளதுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US