கிளிநொச்சியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
in kilinochchi
By Independent Writer
கிளிநொச்சி அம்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
குளக்கட்டினை அண்மித்து ஒ<துங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
ஆகியனவும் சடலத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பிலான விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சடலத்தைக் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US