தென்னிலங்கை அரசியலை நிலைகுலைய செய்யும் பாதாள உலகம்! சிக்கப் போகும் ரணிலின் நெருங்கிய சகா

Ranil Wickremesinghe Sagala Ratnayaka Money
By Vethu Jun 29, 2026 01:45 PM GMT
Report

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக்கட்டாவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி, அவரை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமாக பணியாற்றிய சாகல ரத்நாயக்கவும் சிக்கியுள்ளார்.

விசாரணையின் போது, ஹேரத் முதியான்சேலாகே கொனகெதர நிர்மாண இந்திரஜித் பண்டார எனப்படும் ஹெர்பி என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு

விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு

ரணிலின் நெருங்கிய சகா

அவர் தனது வாக்குமூலத்தின் ஒரு பகுதியில், இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.

தென்னிலங்கை அரசியலை நிலைகுலைய செய்யும் பாதாள உலகம்! சிக்கப் போகும் ரணிலின் நெருங்கிய சகா | Haraka Kata Case Ranil S Friend In Trouble

நான் டுபாயில் ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோரை சந்தித்த போது, இந்த வேலையைச் செய்யும் விதம் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் இருவரும், “நாங்கள் ஏற்கனவே சிந்தகவை கொலை செய்வதைத் தடுத்து அவருக்கு உயிர் பிச்சை கொடுத்துள்ளோம். அதற்கு நிச்சயமாக 500 லட்சம் ரூபாவை தேசபந்து தென்னகோனுக்கு வழங்க வேண்டும் ” என கூறினார்கள்.

அதேபோல் மூன்று மாதங்களுக்குள் சிந்தகவின் தடுப்புக் காவல் உத்தரவை நீக்க வேண்டும், அதற்கு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு 500 லட்சம் ரூபாவை வழங்க வேண்டும். அவர் நேரடியாக பணம் வாங்க மாட்டார், நாங்கள் அதை வேறு வழியில் செய்ய வேண்டும். சாகல ரத்நாயக்க மூலமாவது நாங்கள் அந்த வேலையைச் செய்து முடிப்போம்” என தெரிவித்ததாக ஹெர்பி கூறியுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

இந்த வாக்குமூலம் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலை நிலைகுலைய செய்யும் பாதாள உலகம்! சிக்கப் போகும் ரணிலின் நெருங்கிய சகா | Haraka Kata Case Ranil S Friend In Trouble

அத்துடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம்

பசில் ராஜபக்சவுடனான கூட்டணியில் நெல் சந்தைப்படுத்தலில் மோசடி - விலை போன அரசாங்கம்

அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..! சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கை

அநுரவுக்கும் கோட்டாபயவின் கதியே..! சீலரத்ன தேரர் பகிரங்க எச்சரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US