யாழில் உள்ள புடவையகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண்!
Sri Lanka Police
Jaffna
By Kajinthan
யாழில் உள்ள புடவையகத்தில் தவறவிடப்பட்ட கைப்பையொன்றை ஒரு பெண் எடுத்து செல்லும் காட்சி சிசிரிவியில் பதிவாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 18ஆம் திகதி யாழில் உள்ள புடவையகம் ஒன்றுக்கு சென்ற பெண்ணொருவர் அங்கு தனது கைப்பையை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.
கைப்பையை எடுத்துச் சென்ற பெண்
அந்த கைப்பையில் ஒருதொகை பணம், கைபேசி மற்றும் தன்னியக்க இயந்திர அட்டை (ATM card) என்பன உள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

அந்த கைப்பையை வேறு பெண்ணொருவர் எடுத்து செல்வது அங்குள்ள சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US