கவன குறைவினால் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி
Colombo
Train Crash
Accident
By Rakesh
மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் (15.07.2023) பதிவாகியுள்ளது.
பாணந்துறை மற்றும் எகொடஉயன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அடையாளம் காணப்படவில்லை
தொடருந்து பாதையைக் கவனக் குறைவாகக் கடக்கும் போதே குறித்த பெண் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 60 வயதுடைய மதிக்கத்தக்க பெண் எனவும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
முத்து போனை பார்த்துக்கொண்டிந்த வித்யா, வீட்டிற்கு வந்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியலின் புரொமோ Cineulagam
ஐரோப்பிய ஒன்றியம் மிரளும் வேகத்தில் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி., ஜேர்மனி கவலை, எச்சரிக்கை News Lankasri
அணுகுண்டு வீசப்பட்டால் என்ன செய்யவேண்டும்? அமெரிக்கா தனது குடிமக்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனை News Lankasri
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US