அவுஸ்திரேலியாவில் இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு பெண் பலி
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விக்டோரியாவின் கிப்ஸ்லேண்ட் பகுதியில் தவறான பாதையில் பயணித்ததாகக் கூறப்படும் கார் மோதியதில் ஒரு பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையர் கைது
68 வயதான பெண், நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இலங்கையரின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மெல்போர்ன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சம்பத் ஜயசுந்தர என்ற இலங்கையர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 நிமிடங்கள் முன்
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri