வாட்ஸ்அப் மூலம் பரிசு வழங்குவதாக பெருந்தொகை பணமோசடி! விமான நிலையத்தில் சிக்கிய பெண்
Colombo
Sri Lanka Airport
By Dhayani
வாட்ஸ்அப் குழு மூலம் பெறுமதியான பரிசு பொதிகளை வழங்குவதாக உறுதியளித்து பலரை எமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் கணக்கிற்கு ரூ. 1,455,000 பரிமாற்றம் செய்யப்பட்ட மோசடி குறித்து வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கணினி குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை
அதன்படி, இந்த மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர், நேற்று (30) கட்டுநாயக்க விமான நிலைய பயணிகள் முனையத்தில் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு, நுவகொடவை சேர்ந்த 46 வயதுடையவர் பெண் ஆவார்.
இந்த சம்பவம் குறித்து வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US