காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்! - குற்றப்பார்வை தொகுப்பு (Video)
Murder
Arrest
Mullaitivu
By Kanamirtha
முல்லைத்தீவு – மாங்குளம் – இந்துபுரம் பகுதியில் காதலனுடன் இணைந்து கணவரைக் கொலை செய்தமை தொடர்பில் பெண்ணொருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் – இந்துபுரம் பகுதியில் தனது காதலனுடன் சேர்ந்து கணவனைத் தாக்கி பெண்னொருவர் கொலை செய்துள்ளார்.
கடந்த 09 ஆம் திகதி விபத்தில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து, குறித்த நபரை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
31 வயதான நபரொருவரே இவ்வாறு தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது குற்றபார்வைத் தொகுப்பு,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US