இலங்கைக்கு குறைந்த கட்டண விமானங்களை அறிமுகம் செய்யும் விஸ் ஏர் அபுதாபி!
Sri Lanka
Abu Dhabi
Wizz Air Abu Dhabi
By Murali
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகக் குறைந்த கட்டண தேசிய விமான நிறுவனமான விஸ் ஏர் அபுதாபி, அபுதாபியிலிருந்து இலங்கையின் மத்தல விமான நிலையத்திற்கு சேவையை தொடங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மலிவு விலையில், சிரமமில்லாத பயணத்தை புதிய சேவை வழங்கவுள்ளது.
இதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனித்துவமான பயண அட்டவணையை விஸ் ஏர் அபுதாபி நிறுவனம் அறிவித்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US