மரமுந்திரிகை பழத்தில் வைன் மதுபானம்
Srilanka
Alcohol
Business
cashew
April
Wine
By Steephen
மரமுந்திரிகை பழங்களை பயன்படுத்தி வைன் மதுபானத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாரங்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த தயாரிப்பு சம்பந்தமான இரசாயன பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மரமுந்திரிகை பழங்கள் அதிகளவில் ஏப்ரல் மாதத்திலேயே கிடைக்கும். அந்த காலத்தில் வைன் மது பானத்தை தயாரித்து சந்தைப்படுத்த எண்ணியுள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மரமுந்திரிகை செய்கை கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US