எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் - விமல் அறிவிப்பு

Colombo Wimal Weerawansa
By Mayuri May 20, 2026 09:32 AM GMT
Report

போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20.05.2026) இடம்பெற்ற வழக்கு விசாரணை ஒன்றுக்காக வருகை தந்துவிட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

தேசிய தலைவரை 2009 இல் பார்த்தேன்! பிள்ளையான் சந்தர்ப்பவாதி - கருணா கூறிய பகீர் தகவல்

வழக்கு தொடரப்படுமா..!

இதன்போது போர் வீரர்கள் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்படுமா என ஊடகவியலாளர்கள் வினவியிருந்தனர்.

எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார் - விமல் அறிவிப்பு | Wimal Weerawansa Statement

இதற்கு அவர் பதிலளிக்கையில், போர் வீரர்களை நினைவுகூர்ந்து, மலர்க்கொத்து ஏந்திச் சென்று அவர்களுக்கு அந்த மரியாதையைச் செலுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்றால், அத்தகைய வழக்கை எதிர்கொள்ள நாங்கள் எந்த வகையிலும் தயங்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார். 

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

விமல் வீரவன்சவுக்கு நடந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்த மகிந்த ராஜபக்ச!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US