விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு அதிரடி கைது

Sri Lanka Police Wimal Weerawansa Sri Lankan Peoples Sri Lanka Government Arrest
By Rakesh Jun 06, 2026 03:35 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் எரிபொருளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(05.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை தீவிரம்

நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை தீவிரம்

ஊழல் குற்றச்சாட்டில் கைது

அரசுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் ஊடகச் செயலாளர் பிரசாத் மஞ்சு அதிரடி கைது | Wimal Weerawansa S Media Secretary Arrested

கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் மஞ்சுவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மகிந்தவை சிறையில் அடைப்பேன் - ரணிலின் தலையும் சஜித்தின் உடம்பும் போதும்!

மகிந்தவை சிறையில் அடைப்பேன் - ரணிலின் தலையும் சஜித்தின் உடம்பும் போதும்!

மூன்று நாடுகளுக்கு பணி விசா வழங்க தடை விதித்த ஹங்கேரி - புதிய அரசு அதிரடி நடவடிக்கை

மூன்று நாடுகளுக்கு பணி விசா வழங்க தடை விதித்த ஹங்கேரி - புதிய அரசு அதிரடி நடவடிக்கை



7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US